வினோதம் விசித்திரம் -----சரோ

எல்லா அறிவும்
"இங்கு " வந்து
முட்டிமோதி
திரும்பிச் சென்று
தலைவனின் சிலைக்கு
மாலையிட்டு மகிழ்ந்து கொள்ளும்!
பகுத்தறிவு என்று !!!!!!!!!!!
சரோ
எல்லா அறிவும்
"இங்கு " வந்து
முட்டிமோதி
திரும்பிச் சென்று
தலைவனின் சிலைக்கு
மாலையிட்டு மகிழ்ந்து கொள்ளும்!
பகுத்தறிவு என்று !!!!!!!!!!!
சரோ