நான்கு வரி கதை

காட்டிற்குள்....,
புலி உறுமியது, குதிரை கனைத்தது,
யானை பிளிறியது. மனிதன் டுமீல்....என்றான். இயற்கை அதிர்ந்தது, காடே நிசப்தமானது

எழுதியவர் : நிக்கல்சன் (9-Apr-14, 5:46 am)
பார்வை : 2879

மேலே