சுகம்

காதலியே !
என்னை
மறந்து வாழ்வது
உனக்கு
சுகம் ...........
உன்னை
நினைத்து வாழ்வது
எனக்கு
சுகம்.............

எழுதியவர் : க.வசந்தமணி (9-Apr-14, 10:53 am)
Tanglish : sugam
பார்வை : 76

மேலே