மலரை தேடி

சிரிக்கும் பூக்களை தேடி
அலைகிறேன்,
அருகில் நீ
இருப்பதை மறந்து....

எழுதியவர் : நண்பன் விஷ்ணு பிரகாஷ் (9-Apr-14, 1:51 pm)
சேர்த்தது : Mohan Kumar111
Tanglish : malarai thedi
பார்வை : 189

மேலே