நட்பு

கடலில் முத்துக்கள் சிதறி கிடந்தன,
ஆனால்,
அவை விலை உயர்ந்தன.
நிலத்தில் விதைகள் சிதறி கிடந்தன,
அவை,
முத்துக்களை விட உயர்ந்தவை,
இவை போல பரந்த உலகில் நம் நட்பும்.........

எழுதியவர் : கத்தி கார்த்திக் (9-Apr-14, 11:10 am)
Tanglish : natpu
பார்வை : 216

மேலே