அழுதுகொண்டே இருப்பதை

நான் உன்னுடன்
ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததற்காக கண்ணீர்
விடுகிறாய் - உனக்கு புரியுமா
உன் நினைவால் என் இதயம்
அழுதுகொண்டே இருப்பதை ..!

எழுதியவர் : கே இனியவன் (9-Apr-14, 3:40 pm)
பார்வை : 199

மேலே