ஹைக்கூ

அரசியல்வாதியின் ஆடை...
வெள்ளாவிவைத்தும்
போகவில்லை ..
கரை..

எழுதியவர் : க நிலவன் (9-Apr-14, 5:14 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : haikkoo
பார்வை : 102

மேலே