முயற்சி கவிதை

மலைகளுக்கு கூட
சரிவுகளே அழகு !

மானிடனே சரிவுகள் -நம்மை
சாதிக்க வைக்கவே
சறுக்கி விழ அல்ல -நீ

சாதனையாளனாக மாற
சரிவுகள் மிக அவசியம் !

சாதித்து சரித்திரம் படை !
சரிவுகளை சர்வநாசம் செய் !

சந்தோசம் உனதாகும் !
சகலமும் நமதாகும் !!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (10-Apr-14, 7:06 am)
Tanglish : muyarchi kavithai
பார்வை : 700

மேலே