ஆசையில்

மரங்கள்
பூச்சூடிக்கொண்டிருக்கின்றனவாம்..
மலைக்கும் ஆசை-
மேகங்களைச் சூடிக்கொண்டது....!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-14, 7:00 am)
பார்வை : 65

மேலே