annai
அன்னை
அன்பென்னும் மண்ணெடுத்து
பன்பென்னும் நீரை ஊற்றி
பாசமெனும் கைகளால் பிசைந்து
கருனைஎனும் உருவம் கொடுத்து
தன்னுயிரில் சரிபாதியை தந்து
என்னுயிர் தருபவள்
அவளின் அன்பினிலே ,
எனக்கு காய்ச்சல் என்றால்
நெருப்பாய் கொதிக்கிறது
அம்மாவின் மனசு
நான் வளரும் போது தெரியவில்லை
என்னை வளர்க்கும் போதுதான்
தெரிகிறது
அவளின் அன்பு !!!