அம்மா

உயிர் எழுத்தில் "அ" எடுத்து

மெய் எழுத்தில் "ம்" எடுத்து

உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து

அழகு தமிழில் கோர்த்து எடுத்த முத்து

"அம்மா".

எழுதியவர் : விநாயகபாரதி.மு (10-Apr-14, 4:29 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : amma
பார்வை : 264

மேலே