தாய்மடி

நிலவே உன் ஒளியாய்
வானமே உன் எல்லையாய்
விண்மீனே உன் சுடராய்
சூரியனே உன் தீபமாய்
நீ என்றும் என் உயிராய்
நானே என்றும் உன் மகளாய்
பிறக்கும் வரம் வேண்டும்

எழுதியவர் : SuganyaVasu (10-Apr-14, 1:03 pm)
பார்வை : 340

மேலே