முதல் பார்வை

அவன் முதல்முறைப்
பார்த்தப் பார்வைதான்
எனது மஞ்சள்நீராட்டுவிழா
அழைப்பிதழ்க்கான பிள்ளையார்சுழி ....

எழுதியவர் : பார்வைதாசன் (10-Apr-14, 6:45 pm)
Tanglish : muthal parvai
பார்வை : 98

மேலே