முதல் எழுத்து
முதல் எழுத்து என்று என் ஆசான்
சொல்லி கொடுத்தார்
சொல்லி கொடுக்கும் போது
தெரியவில்லை அதன் முக்கியத்துவம்
ஆனால், இப்போது தான் புரிகிறது
அந்த முதல் எழுத்து தான் நம் உயிரின் தொடக்கத்தின் முதல் எழுத்து என்று "அம்மா"