தினம் ஒரு மரணம்
உறக்கமற்ற இரவுகளில்
உன் முகம் தேடினேன்....
மறைத்து விட்ட போர்வையில்
முதுகு காட்டிய உதறலில்
மௌனமாய் இடிகிறது - என்
மனக் கட்டிடம்...
உறக்கமற்ற இரவுகளில்
உன் முகம் தேடினேன்....
மறைத்து விட்ட போர்வையில்
முதுகு காட்டிய உதறலில்
மௌனமாய் இடிகிறது - என்
மனக் கட்டிடம்...