காதல் தேடல்

பாதங்கள் வலிக்கின்றன… இன்னும்- தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் என் மீதான உன் காதலை..

எழுதியவர் : ஸ்ரீ (11-Apr-14, 10:35 pm)
சேர்த்தது : ஸ்ரீஜித்
Tanglish : kaadhal thedal
பார்வை : 111

மேலே