விழியின் பேச்சி
உன் புன்னகையின் அழகு என் விழிகளை உன் பின்னே அழைத்தன
உன் கரு மேனி கூந்தலில் அமர்ந்த மல்லிகை மலரி வாசம் காற்றிலே என்னை உன் அருகில் சுற்றி வளைத்தன
கண்ணில் மை வைத்த பெண்ணே
உன் காந்த விழியில் என்னிடம் என்ன உறையாடுகிறாய் கொன்ஜம் விலக்கி செல்லடி உன் காதலை.