ஊஞ்சல்

ஊஞ்சல்!
ஓா் உல்லாசம்!

உற்சாக காற்றாட்டம்!
உள்ளத்தின் களிப்பாட்டம்!
தரை தாெடா தள் ஆட்டம்!

கூடி ஆடும் குதூகலம்!
வேகம் கூட்டும் அமா்களம்!

காதலர் மடி தாலாட்டு!
இளைப்பார ஓா் இனிய லா!லாட்டம்!

எழுதியவர் : கானல் நீா் (12-Apr-14, 12:07 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 216

மேலே