பிச்சைக்காரன்

கையில்
காசு இல்லாத
நேரத்தில்
பசிவந்தால்
கார்பரேசன் தன்னீர் கூட
அமிர்தமாக தான் இருக்கும்
பசியோடு அதை பருகையில்.......

எழுதியவர் : வெ.பிரதீப் (12-Apr-14, 7:10 pm)
Tanglish : pichaikkaran
பார்வை : 146

மேலே