வாழ்த்து-ஹைக்கூ கவிதை

காதலர் தினத்துக்கும் வாழ்த்து
முட்டாள் தினத்துக்கும் வாழ்த்து
சொல்வது என் காதலி

எழுதியவர் : damodarakannan (12-Apr-14, 7:44 pm)
பார்வை : 138

மேலே