வினோத ஜனனம்

சிற்றின்பத்தால் (உள்ளூர் பணி) சில காலம்..
உறங்கி பின் தெளிந்து....
உலகை கண்ட என் மனம்...
(உடன் படித்தோர்..உகந்த....,உயர்ந்த பணியில்)
நித்தமும் ""நீர்பாம்புகளை"""பிரசவிக்கிறது
"""கண்கள்""" வழியாக

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (13-Apr-14, 7:57 pm)
சேர்த்தது : prakashna
Tanglish : vinotha jananam
பார்வை : 126

மேலே