எங்களுக்கும் வேண்டும்

இந்த கவிதை ஒரு உண்மை சம்பவம்.....
நாள்:19.11.06 அதிகாலை 7.00மணி
சென்னையிலிருந்து திருபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள புகழ் பெற்ற தனியார் கார் தொழிற்சாலையின் முகப்பு வாயிலின் முன் இரவு பணி முடித்து அனைவரும் இல்லம் செல்லும் நேரம்..

ஓர் உன்னதக்காட்சி..,ஒற்றுமைக்கு சாட்சி...

சப்தமில்லாமல், சாலைக்கு இடையூறு இல்லாமல் முகப்பு வாயிலை மறித்த படி
வாயினில் சில காகிதங்களுடன்.... ஏக்கத்துடன் கூடிய சில ""பசு""'
மாட்டுக்கூட்டம்... இது இயல்பாய் நடந்தது.. இதனை இன்றைய சூழலோடு ஒப்பிட்டு எனக்குள் தோன்றிய வரிகள்....

"""வேலையில்லா திண்டாட்டத்தை
விலங்கினமும் உணர்ந்தது
விளைவையறிந்து...விரைவாய் எழுந்து..
விண்ணப்பம் தாங்கி வந்தது
விடைக்கு ஏங்கி நின்றது..."""""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (13-Apr-14, 8:36 pm)
Tanglish : yenkalukkum vENtum
பார்வை : 321

மேலே