வாழ்க்கை பண(ய)ம்...!

என் வாழ்கையை பணயம்
வைத்து
உன்னை காதலித்தேன்...!
உன் வாழ்க்கையில் பணம்
வேண்டும் என்பதற்காக
என்னை
புறக்கணித்தது ஏனடி...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (1-Jun-10, 7:54 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 1034

மேலே