ஒற்றுமை

ஒற்றுமை ஒன்று போதும் - நம்
ஒருமையை நிலைநாட்ட......!

ஒதுங்கி நிற்பவர்களை
ஒன்று சேர்!
ஒய்யாரமாய் நடைபோடு அவர்களோடு....
அன்று தெரியும்....!
ஒற்றுமை -
ஒதுங்கி நின்றவர்களை கூட
ஓங்கி வாழ வைக்கும்...!

எழுதியவர் : கௌசி (25-Feb-11, 2:12 pm)
Tanglish : otrumai
பார்வை : 2040

மேலே