நட்பு

நந்தவனத்தில் நுழைவதற்கு காற்று
அனுமதி கேட்டா வரும்......?
நட்பும் அவ்வாறுதான் !
உத்தரவின்றி உள்ளே நுழையும் -
நீங்கா உறவாக!

எழுதியவர் : கௌசல்யா பாரி (24-Feb-11, 9:35 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 1189

மேலே