கடைசி நாளன்று

என் மரண
ஊர்வலத்தில் முள்
இல்லாத மலர்களை
தூவுங்கள். ஏனென்றால்
வலிக்காமல் இருக்க
என் நண்பர்களின்
பாதங்கள் நடக்க
என் கடைசி நாளன்று!

எழுதியவர் : கவிதா (25-Feb-11, 8:41 pm)
பார்வை : 757

மேலே