தமிழ் புத்தாண்டு

உன்னை வரவேற்க ஏன் இவ்வளவு ஆனந்தம்
உன் ஒவ்வவொரு பிறப்பும்
பலருக்கு நம்பிக்கை அளிக்கிறது
அதற்கு காரணம் என்ன
நீ பிறருக்கு நல்லதையே செய்வாய் என்று
அனைவரும் நினைபதற்கு
நீ தூண்டுவது ஏன்
ஏனென்றால் நீ எங்களின் ஒருவராய் பயணிக்கிறாய்
எங்களோடு வாழ்கிறாய்

எழுதியவர் : ranji (14-Apr-14, 12:52 pm)
சேர்த்தது : Ranjani
Tanglish : thamizh puthandu
பார்வை : 67

மேலே