வாழ்க்கை
மனிதன்
வாழ்க்கை என்ற சுழலில்
சிக்கித் சீரழிந்து
நொந்து நூலாகி
வெந்து வெதும்பி
வீணாக்கி விட்டோம்
என்று எண்ணத்
தொடங்கும் போது தான்
வருகின்றன
விழாக்களும்
விருந்துகளும்
மீண்டும் அவனை
ஆரம்ப புள்ளிக்கு கொண்டு செல்ல
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

