+++காதல் என்று+++
நடக்கிறேன்
நடக்கிறேன் எனை மறந்து
நடக்கிறேன்...............!
கடக்கிறேன்
கடக்கிறேன் என் நினைவை
கடக்கிறேன்...........!
சொல்லிவிட்டால்
சொல்லிவிட்டால் என்
மனதை
அள்ளிவிட்டால்..........!
கிள்ளிவிட்டால்
கிள்ளிவிட்டால் என் உயிரை
கொன்றுவிட்டால்
அவள் பார்த்தால்
நானும் பார்த்தேன்...........?
மௌனமெனும்
வார்த்தை
காற்றினில் உரையாடியது
உறசி சென்றது
காதல்
காதல் என்று.............!