கண்ணீர்

வலிக்கும் போதெல்லாம் - என்
உடன் நீ இருந்தாய்
கண்ணீரோடு.....!
இன்று
விலகும் போது - நான்
தனிமையில் நின்றேன்
கண்ணீரோடு,,,!

எழுதியவர் : சக்தி (25-Feb-11, 5:23 pm)
சேர்த்தது : kousi
Tanglish : kanneer
பார்வை : 474

மேலே