கிரிக்கிக்கொண்டிருக்கிறேன் நீ என்னை பிரிந்த நாட்களை ....
வறண்டு போன முகம்
முகத்தை மறைக்கும் தாடி
அழுக்கடைந்த சட்டை
கறைபடிந்த தேகத்துடன்
இன்னும் நீ வந்து போன கல்லூரி சாலையோரம் உள்ள மதில் சுவர் ஓரம் சாய்ந்து சுவரில் கிரிக்கிகொண்டிருக்கிறேன் நீ என்னோடு இருந்த நாட்களையும் நீ என்னை பிரிந்த நாட்களையும் ....