கண்ணீர் ....

கண்ணீரிலேயே மிதக்கிறது என் கண்கள்
உன்னை உன் புது காதலியோடு பார்க்கும் போது அவளது கண்ணிலாவது கண்ணீர் வராமல் பார்த்துக்கொள் ....

எழுதியவர் : நந்தி (25-Feb-11, 6:35 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : kanneer
பார்வை : 557

மேலே