அவளின் நினைவுகள்

யாருமில்லா கடற்கரை
நானும் அலையும்
எதிர் எதிரே!
ஊடலும் கூடலும்
சுகம் காணுதல் என்றாலும்
இணைவதில் இல்லை..,
தொடுவதிலே நீள்கிறது
அவளின் நினைவலைகள்!

எழுதியவர் : கவிதை காதலன் (26-Feb-11, 9:24 am)
சேர்த்தது : rameshrackson
பார்வை : 551

மேலே