உன் விழிகளுக்கு

என்றோ
என் மனதில்
முளைத்த மின்னலை
என்று எனக்கு
காட்டிகொடுத்த
உன் விழிகளுக்கு
என்ன தண்டனையோ?

எழுதியவர் : Maheswaran (14-Apr-14, 10:30 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : un vizhikaluku
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே