அவள் அவன்

அவள்: “எங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாரு”

அவன் : “உங்க அப்பாவுக்கே இன்னும் கல்யாணம் ஆகலையா?”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 10:40 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 112

மேலே