சிவப்பு சண்டை

இந்த சிவப்பு
சண்டையிட்டதால்
வந்ததல்ல

மெல்லுதடும்
மென் மலரும்
சேர்ந்ததால்
வந்த வெளிப்பாடு

எழுதியவர் : (15-Apr-14, 9:26 pm)
Tanglish : sivappu chandai
பார்வை : 111

மேலே