பொட்டல் காடு

இந்த பொட்டல் காட்டில்
மழையென வந்து
சட்டேன்று மறைந்தாய்
அடையாளமாய்
உன் வாசம் மட்டும்
சிறிது நேரம்
மீண்டும்
உன் வருகையை வேண்டி
கருவேலமரமாய்
என் ஆசையும், ஏக்கமும்
இன்னும் உன்
வழித்தடங்களில்..

எழுதியவர் : Maheswaran (16-Apr-14, 1:33 pm)
பார்வை : 110

மேலே