என் அம்மாவின் கவிதை

என் அம்மா
அழகாக கவிதை எழுதுவாள் ,
அதை விட அழகாக
அதற்கு பெயர் சூட்டுவாள் ,

நானே அதற்க்கு உதாரணம் ....!!!!

எழுதியவர் : அருண்கார்த்திக் (16-Apr-14, 1:54 pm)
பார்வை : 303

மேலே