நவீன பாதணி திருடன்
சுபநிகழ்வு நடைபெறும் இடத்தைவிட்டு வெளியே வந்தவர் தன் பாதணியை அணிய செல்கிறார் அப்போது
திருடன் :- பாஸ் நீங்க வேற செருப்ப பாருங்க இத நான் பாத்திட்டன் எடுக்கப்போறன்
உரிமையாளன் :- பாஸ் இது என்னோட செருப்பு !
திருடன் :- நானும் அப்பிடி சொல்லுவன் பாஸ் !