அன்பு எனும் ஆயுதம்

உடலில் இருந்து
வீசி எறிந்தாள்
இருப்பினும்
உள்ளத்தில் ைவத்து
காத்திருந்தாள்...

அன்ெபனும் ஆயுதத்தால்
தன்டித்தாள் -உன்னில்
ஆயிரம் தவரிருந்தும்
மன்னித்தாள்...

கனவிலும் அவல்
உறங்கியதில்ைல -அதனால்
அன்ைன அவளுக்கு
கடவுளும் இங்கு
இைனயில்ைல...!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (17-Apr-14, 8:35 pm)
பார்வை : 170

மேலே