மழலையும் முதுமையும்

பாட்டி .... பாட்டி

நான் பாட்டி அல்ல
நானும் உன்னை போல் குட்டி தான்

நீ குழந்தைகள் காப்பகத்தில்
நான் முதியோர் இல்லத்தில் .....

சரி தானா பட்டு குட்டி .......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (17-Apr-14, 8:51 pm)
பார்வை : 116

மேலே