மனவலிக்கேற்ற மருந்தேது

பிரசவ வலியிலும்
பிறக்கும் குழந்தை முகம்
பார்க்கும் ஆர்வமாய் வலிசகிப்பாள்..!

அன்பினால் ஏமாற்றுகிறாயே
எதை நினைத்து அவள்
வலி பொறுப்பாள்..!

மரணத்தை வென்றும்
அவள் மனதின் வலி
குறைந்திடுமோ..

எழுதியவர் : கவிபாரதி (18-Apr-14, 8:34 am)
பார்வை : 126

மேலே