சுதந்திர குருதி

சுதந்திர குருதிகளின்
வாசம்
இன்னும் காற்றில்
புரள்கிறது

என் இருதய
வீணையின் நரம்புகள்
அருபடத்துடிக்கிறது

எழுதியவர் : தமிழ் ஹாஜா (18-Apr-14, 11:44 am)
சேர்த்தது : ஹாஜா
Tanglish : suthanthira kuruthi
பார்வை : 170

மேலே