தமிழன் பிரசன்னா ஓடிடு தமிழ்நாட்டை விட்டு

வணக்கம் எம் தமிழ் சொந்தங்களே.
கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சி இல் நேர்பட பேசு நிகழ்ச்சி பார்த்தேன் .
அதில் அரசியல் சமூக விமர்சகர்கள் கலந்துகொண்டனர் . . அதில் ஒருவர்தான்
தமிழன் பிரசன்னா ...
நீ தமிழனா. மானம் கெட்டவனே . உன் மனசாட்சியை தொட்டு சொல் .. நீ தமிழனா ..... இதில் வேறு நீ வழக்கறிஞர் .. சீ .. கேவலம் கேட்டவன் ..
நீ பேசியதில் 3 விஷயம் ..
1. 2009 மே மாதம் ஈழ இன அழிப்பின் உச்சத்தில் நாங்கள் ( DMK ) போரை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொன்னோம் . விடுதலை புலிகள் நிறுத்த வில்லையாம்..
2. சீமான் வைகோ போன்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசத்தான் முடயுமாம். அவர்களால் ஒன்றும் ஈழ தமிழர்களுக்கு செய்ய முடியாதாம்..
அதனால் யாரும் உணர்ச்சி வச பட கூடாதாம்
3. ஈழ மக்களும் தமிழ்நாட்டு தமிழ் மக்களும் அமைதியாக இருந்தால் . DMK கு ஆதரவே
அளித்தால் பிரசன்னா போல நாமலும் உயரலமாம்
பதில் ::: நீ தமிழனாக இருந்தால் உனக்கு தான் முதலில் உணர்ச்சி வரும் . உன் தமிழ் இனம் அளிக்கப்படும் பொது கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்தவர் உன் தலைவரும் உன் கட்சியும் ... நீ தமிழனே இல்லை . அதனால் பேசுவதை நிருதிகோல் ..
தமிழன் என்று உன் பெயருக்கு முன் போடுவதை நிறுத்து .. தமிழ்நாட்டை விடு ஓடிவிடு ... மானம் ரோசம் இருந்தால் ...