அறுபது இருபதுடன் ஓடுது
அறுபது இருபதுடன் ஓடுது
ஆட்டுரல் குழவியும்
அறுபதில் ஆட்டுரல் நிற்க
குழவி ஓடியது...
இருபதில் குழவி நிற்க
ஆட்டுரல் ஓடுது...
எத்தனை காதலால்
கல்லாய் சுழழுதோ!!
அறுபது இருபதுடன் ஓடுது
ஆட்டுரல் குழவியும்
அறுபதில் ஆட்டுரல் நிற்க
குழவி ஓடியது...
இருபதில் குழவி நிற்க
ஆட்டுரல் ஓடுது...
எத்தனை காதலால்
கல்லாய் சுழழுதோ!!