நாய்கள் ஜாக்கிரதை

ஓட்டு கேட்டு கதவைத் தட்டினர்..
கதவை திறப்பதுற்குள் யாரும்
காணவில்லை!
காரணம் புரியாமல் விழிக்கையில்
அந்த பலகை கண்ணில் பட்டது ..
நாய்கள் ஜாக்கிரதை !

எழுதியவர் : க வெ சரவணக்குமார் (18-Apr-14, 4:47 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
பார்வை : 97

மேலே