சிலுவையில் நான்

முதல் முறையாகப் பார்த்தேன்
இதயத்தில் எத்தனை ஆணிகள்
காதல் சிலுவையில் எத்தனை
முறைதான் நான் ஏறுவது
இந்தமுறையாவது
விமோசனம் கிடைக்காதா
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (26-Feb-11, 9:21 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 315

மேலே