காதலே
வெள்ளை தாளாய்
இருந்தது என்
இதயம் ...!
எதை எதையோ
நீதான் எழுதினாய் ...
ஒரு நாள் -
எழுதியதையெல்லாம்
நீயே அழித்துவிட்டாய் ...!
அழித்தது சரி !
எழுதியது
நீ
என்பதால்
அழித்தது சரி ...
இதயத்தைக்
கிழித்தது சரியா ?
வெள்ளை தாளாய்
இருந்தது என்
இதயம் ...!
எதை எதையோ
நீதான் எழுதினாய் ...
ஒரு நாள் -
எழுதியதையெல்லாம்
நீயே அழித்துவிட்டாய் ...!
அழித்தது சரி !
எழுதியது
நீ
என்பதால்
அழித்தது சரி ...
இதயத்தைக்
கிழித்தது சரியா ?