சம்சார

சம்சார
வாழ்க்கை
சந்தோஷமாய்
போகிறது....

சஞ்சலங்கள்
சந்தேகங்கள்
சட்டென
மறையட்டும்.....

சொந்தங்கள்
பந்தங்கள்
கொண்ட
பகையும்
கொஞ்சம்
விலகட்டும்.....

நட்பும்
நம்மைப்
புரிந்து....இன்னும்
என்னை
சுற்றி வரட்டும்.....

வாழ வைத்த
உள்ளங்கள்
இன்னும்
இன்னும்
என்னை வாழ்த்திப்
போங்கள்.... வாழும்
வரை
மனசில் வைப்பேன்
உங்களை....

எழுதியவர் : thampu (19-Apr-14, 10:36 am)
பார்வை : 135

மேலே