ஓட்டு வேண்டுமா ஓட்டு

தேர்தல்
உள்ளதோ =நம்
ஓட்டில்……
ஓட்டு
உள்ளதோ =பண
நோட்டில்……..
நோட்டில்
வருவதோ =மது
பாட்டில்…..
பாட்டில்
சண்டையோ =நம்
வீட்டில்…
கட்சிக்குள்
கைகலப்போ =ஒரு
சீட்டில்.....
தலைவர்கள்
வாக்குறுதியோ =பறக்கும்
காற்றில்......
நாட்டில்
மக்களோ =நடு
ரோட்டில்…..
=பாசகுமார்